புதிய அரசியலமைப்பு; இந்தியாவிலிருந்து அழுத்தம்: விமல்


இலங்கையில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு இந்திய அழுத்தமும் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.

இதன் பின்னணியில் அண்மையில் இந்தியா சென்ற பிரதமர் இதற்கான வாக்குறுதியை வழங்கியுள்ளதாகவும் இந்தியா இதன் பின்னணியில் இருப்பதாகவும் விமல் தெரிவிக்கின்ற அதேவேளை, புதிய அரசியலமைப்பு மூலம் தமிழர்களின் தனி நாட்டு கோரிக்கையும் நிறைவேறப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments