“ உயர் ஸ்தானிகருக்கு பிரியாவிடை நிகழ்வு”


பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்

கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமன் அவர்கள் இலங்கைக்கான தனது சேவையினை முடித்துக் கொண்டு இந்தியா பயணமாக உள்ளார். இந் நிலையில் இவருக்கான பிரியாவிடை நிகழ்வு ஒன்று நுவரெலியா வாழ் வர்த்தகள் உட்பட நலன் விரும்பிகளால் நுவரெலியா கொல்ப் ஹோட்டலில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்ää மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் உட்பட வர்த்தகர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் போது கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் அவர்கள் கௌரவிக்கபட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கபட்டன




Comments