திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நியமனம்!
Ihzana Fareed
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே.அருந்தவராஜா நியமிக்கப்பட்டுள்ளதுடன் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னர் இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடiமாயற்றிய எஸ்.அருள்ராசா அரசாங்க தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலளாராக நியமனம் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment