கந்தளாயில் தேசிய மீலாத் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
எப்.முபாரக்
கந்தளாய் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தி/ஆயீஷா மகளீர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மீலாத் விழா ஆரம்ப பிரிவு ஹஸிதா போட்டி நிகழ்சியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும் மாகாணத்திற்கும் பெருமையை தேடித் கொடுத்த மாணவர்களையும் ,போட்டி நிகழ்சிக்கு ஒருங்கிணைந்த ஆசிரியையும் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை வளாகத்தில் அப்பாடசாலையின் முதல்வர் எம்.சி.நசுர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் கேடயமும் கந்தளாய் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.எஸ்.எஸ்.எஸ்.பஸ்நாயக்க,கந்தளாய் வலய தமிழ் மொழி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தாரீக் மௌலவி (நளிமி),ஆசிரிய ஆலோசகர் கே.எம்.ஹனிபா(மௌலவி),ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment