வோசிங்க் மெஷினுள் விழுந்து உயிரிளந்த குழந்தை! கந்தளாய் சிறாஜ்நகரை உலுக்கிய சம்பவம்.


kaleelulrahman

 இரண்டு வயதுச் சிறுவனை காவு கொண்டது சலவை இயந்திரம். கந்தளாய்,சிறாஜ் நகரில் நடந்த மனதை உருக்கும் சம்பவம்.  (2017_11_25) மாலை 4:30 மணியளவில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளது .


ஆடை துவைப்பதற்காக தயாரான தாய் , 2 வயது சிறுவனை உறங்க வைப்பதற்கு தாயும் மகனும் படுக்கை அறையில் உறங்கியுள்ளனர். 

சற்றுநேரத்தில் தாய் தூங்கிடவே ஒன்றும் அறியாத பச்சிலம் பாலகன், தாய் தூங்கிய பின்னர் குளியல் அறைக்குச் சென்று தனது தாய் செய்வதை பார்த்திருந்த குழந்தை நாற்காலி ஒன்றை வைத்து ஏறிய வேளை கால் தவறி சலவை இயந்திரத்துக்குள் ( Top Loader) தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியதால் குழந்தை பரிதாபகரமாக இறந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

Comments