திருகோணமலை கந்தளாய் பேராறு 1 ஆம் குளணிக்குச் செல்லும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைக்கு சபைக்குரிய குடி நீர் குழாய் உடைந்து வீதியில் அதிக நீர் வீன் விரயமாகிறது.


இதனால் உரிய பகுதிகளுக்குச் செல்லும் குடி நீர் மிகவும் குறைவாக வந்து கிடைப்பதாக பிரதேசத்தில் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதிலும், அந்த அதிகாரி பார்வையிட்டுச் சென்று இன்றைக்கு 15 நாட்கள் கடந்து விட்டதாகவும் இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.


Comments