கொழும்பு கண்டி பிரதான வீதியில் பசியால சந்தியில் நேற்று பிற்பகல் 4.30 இடம்பெற்ற வாகன விபத்தொன்று இடம்பெற்றது
இக்சனா பரீட்
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்பட்ட போது இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் கடுமையான காயங்களுடன் வதுபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொது மக்கள் பஸ் வண்டியினை பாதையினை விட்டு அப்புறப்படுத்தி சேதங்களை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
அஸீம் கிலாப்தீன்

Comments
Post a Comment