உலகின் வெற்றிகரமான துறைமுகமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்?
ஹம்பாந்தோட்டை துறைமுகமானது பங்குடமையின் கீழ் உலகின் வெற்றிகரமான துறைமுகமாக தரமுயரும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,
பல்வேறு தரப்பினரினதும் ஆலோசனைகள் பெறப்பட்டு நீலப் பசுமை கொள்கையின் கீழ் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள கிராம சக்தி வேலைத்திட்டத்திற்காக அடுத்த வருடத்தில் 200 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Post a Comment