கிண்ணியா: மூத்த வருமான பரிசோதகர் எஸ்.ரி.எம் பழீல் வபாத்


கிண்ணியா ஆறாம் வட்டாரத்தை சேர்ந்த பெரியகிண்ணியா வில் வசிக்கும் கிண்ணியா நகர சபையில் கடமையாற்றும் மூத்த வருமான பரிசோதகர் எஸ்.ரி.எம் பழீல் வயது 56 இன்று(01) காலமானார். இன்னாலில்லாஹீ வயின்னா இலைஹி ராஜியூன் .ஜனாசா நல்லடக்கம் இன்று  அஸர் தொழுகையின் பின்பூ கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Comments