பாலமுனை பெரிய பள்ளிக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு மில்லியன் நிதியுதவி
பாலமுனை பெரிய பள்ளிவாசலின் அபிவிருத்திக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் தனது சொந்த நிதியில் இருந்து முதல் கட்டமாக வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாயினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பாலமுனை மு.கா அமைப்பாளர் ALM.அலியார் வழங்கி வைத்தார்.
இதன்போது பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான் அம்ஜாத் மௌலவி, ஹனீபா ஆசிரியர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.
இதன்போது பாலமுனை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான் அம்ஜாத் மௌலவி, ஹனீபா ஆசிரியர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.

Comments
Post a Comment