பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை தொடர்பான கொள்கை மீளாய்வு – புத்தக வெளியீட்டு விழா.
பா.திருஞானம் - இஹ்ஸானா- பரீத்
இலஙகை பெருந்தோட்டதுறையின் சுகாதார நிலமைகளானது இன்றுவரையும் முழுமையாக அரச நியமனங்களுக்கோ, சேவைகளுக்கோ உள்வாங்கபடாமல் இருப்பது குறிப்பிடதக்க ஒரு விடயமாகும்.
பெருந்தோட்டதுறை ஆரம்பிக்கபட்ட காலம் முதல் காலனித்துவ அரசாங்க அமைப்பின் கீழ் இயங்கி வந்த சுகாதார, வைத்திய நிலமைகள் ஆனவை, ஒரு சில மாற்றங்களுடன் இன்றுவரையும் பெருங்தோட்டதுறையில் தொடர்கின்றன.
இன்நிலைமைகளை கருத்தில் கொண்டு மனித அபிவிருத்தி தாபனம் இம்மக்களின் வாழ்வியல் நிலைமைகள் தொடர்பாக பல ஆய்வு புத்தகங்களை வெளியீட்டு வந்துள்ளது. அந்த அடிப்படையில் சுகாதாரம் ஒர் அடிப்படை உரிமையே என்ற வகையில் தற்போது இலங்கையில் காணப்படும் பெருந்தோட்டத்துறை சுகாதார நிலை தொடர்பாக கொள்கை விடயங்கள் குறித்து மீளாய்வு பத்தகம் ஒன்றினை வெளியி;ட்டுள்ளது.
இவ் ஆய்வறிக்கை - புத்தக வெளியீட்டுவிழா 28.11.2017 பிரான்ஸ் நாட்டின் தூதுவர் உத்தியோகப்பூர்வ வாசஸ்த்திலத்தில் இடம்; பெற்றது. வெளியீட்டுவிழா பிரான்ஸ் நாட்டின் தூதுவர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் விழாவில் கௌரவ அமைச்சர் மனோகணேசன் பெருந் தோட்ட மக்களின் அபிவிருத்தி விடயங்களில் மிக கரிசனையுடன் செயற்படுவதாக குறிப்பிட்டதுடன், பெருந் தோட்ட சகாதாரம் தொடர்பான பிரேரனை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். சுகாதார பிரதியமைச்சர் பைசர் காஸிம் அவர்கள் மலையக சுகாதார சேவைகளை தேசிய சுகாதார சேவையுடன் இணைப்பதற்கு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பெருந் தோட்ட சுகாதார அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுப்படுத்துவோம் என உறுதியளித்தார்.
இலங்கை பெருந்தோட்டதுறை சுகாதாரஃவைத்தியதுறை சம்பந்;தமாக தெளிவானதொரு தேசிய கொள்கை வகுக்கப்படாமல் இருந்தமை பாரியதொரு குறைபாடாக காணப்படுகின்றது. இலங்கை சுகாதாரதுறை ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது குறிப்பிடதக்களவு முன்னேற்றத்தை கண்டுள்ளபோதும் தேசிய சுகாதாரஃவைத்தியதுறை சேவைகள் பெருந்தோட்டதுறை மக்கள் முழுமையாக அடைந்து கௌ;ளாமை பிரச்சினையாக காணப்படுகிறது. அதேவேலை இம்மக்கள் தேசிய வைத்தியதுறை அணுகுவதற்கு பல்வேறு தடைகள் காணப்டுகின்றன. பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிபடையில் தேசிய கொள்கைகளில் உள்வாங்பபாடமல் இருக்கின்றார்கள்.
இவ்வடிப்படையில் மனித அபிவிருத்தி தாபனம் பெருந்தோட்டதுறையை தேசிய சுகாதார சேவைகளின் கீழ் கொண்டு வருதல் என்ற ஒரு நியாய பிரசாரத்தை ஆரம்பித்தது. இதன் ஒரு அங்கமாக சுகாதார கொள்கைகள் குறித்து மீளாய்வு ஒன்றை வைத்தியர் நிதர்ஷினி பெரியசாமி, திரு.P.P சிவப்பிகாசம், திருமதி துலானி லியனஹெட்டி என்போர் புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.
பெருந்தோட்டதுறை கல்வித்துறை எவ்வாறு தேசிய மயமாக்கப்பட்டதோ அதேபோல் பெருந்தோட்டதுறை சுகாதார சேவைகள் முழுமையாக தேசிய திட்டத்தின் கீழ் கொண்டு வரபடவேண்டும் என்ற நோக்கில் இப்பிராச்சாரம் செய்யப்பட்டுள்ளது. தற்போதய நல்லாட்சி அரசாங்கம் இவ்விடயம் குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருவது ஒரு நல்ல செயன் முறைக்கு உதாராணமாக இருக்கின்றது.
இத்திட்டதிற்கு உலக வைத்திய சேவை (னுழஉவழசள ழக வாந றுழசடன) பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுகுனு நிறுவனமும் உதவி வருகின்றமை குறிப்பிடதக்கது.
இவ்வெளியீட்டு விழாவில் பிரான்ஸ் நாட்டின் தூதுவர், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும் மொழிகள் அமைச்சர் கௌரவ மனோகணேசன், சுகாதார பிரதியமைச்சர் பைசர் காஸிம் அவர்களும் இலங்கை சுகாதார திணைக்களத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர், பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமணி, மலையகத்திற்கான சுகாதார பிரிவின் வைத்திய அதிகாரிகள், பெண்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அவர்கள் ஏனைய தூதுவர் ஆலயங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவன்கள் அனைவரும் இப்புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

Comments
Post a Comment