கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம்
பா.திருஞானம் - இஹ்ஸானா பரீத்
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று (15) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கிருஸ்த்தவ அருட் தந்தையர்கள் அடியார்கள்¸ போதகர்கள் உட்பட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கல்வி அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்
நிகழ்வில் அருட் தந்தையர்களின் ஆசி உரையும் கரோல் கீதம் இசைத்தலும் சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கள் நத்தார் பாப்பா வருகை போன்ற நடைபெற்றது.

Comments
Post a Comment