தங்காலையில் வங்கி கொள்ளை
தங்காலை, குடாவெல்லப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அப்பகுதியிலுள்ள அரச வங்கியொன்றில் புகுந்து, 50-60 இலட்சம் ரூபாயை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(05) காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இதன்போது சந்தேகநபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Comments
Post a Comment