முன்னால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொராலிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இனைவு

irzath azzar

முள்ளிப் பொத்தானை பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் தொட்டு இன்று வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த ஆதரவாளர்கள்,இப்பிரதேச இளைஞர்கள் 
உள்ளிட்ட பலரும் அகில இலங்க்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைமை அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் கரத்தை பலப்படுத்த இன்று கிண்ணியா முன்னால் மேயரும் அகில இலங்க்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட அமைப்பாளருமான Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்களின் தலைமையில் கட்சி போராளிகள் உள்ளிட்ட பலரின் பங்கு பற்றளோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இனைந்து கொண்டனர்.

Comments