திருகோணமலை மாவட்ட முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு.

எப்.முபாரக் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று(1)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

மக்கள் விடுதலை முண்ணனி சார்பாக திகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக  அவர் பதவி வகித்திருந்தார்.
பின்பு மக்கள் விடுதலை முண்னனியிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்த அவர் தற்போது அதிலிருந்து வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Comments