திருகோணமலை மட்கோ அல் பலாஹ் முன்பள்ளி பாடசாலையின் கலை விழா.
எப்.முபாரக்
திருகோணமலை மட்கோ அல் பாலாஹ் முன் பள்ளி பாலர் பாடசாலையின் கலை நிகழ்வு திருகோணமலை சாஹிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று(1) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது
இதன் போது பாலர் பாடலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறந்த முறையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கெளரவ அதிதிகளாக ஸாஹிரா கல்லூரியின் அதிபர் அலிசப்ரி, சகோதரர் மௌலவி பஹார்தீன்,மௌலவி ஜஸீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி கெளரவித்தனர்.

Comments
Post a Comment