நாளை முதல் வகுப்புகள் , கருத்தரங்குகளை நடத்த தடை

கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கு, நாளை(6) நள்ளிரவு முதல் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.

சாதாரண தரப்பரீட்சைகள் நிறைவு பெறும் வரை இந்த தடை நீடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Comments