மைத்திரி - ரணிலின் ஆர்வம்! நாமல் வெளியிட்ட தகவல்



ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள தொழிலாளர்களின் நலனை பேணுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள தொழிலாளர்களின் நலனை பேணுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ர ணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தவறியுள்ளது.

அந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் இலாபம் குறித்தே இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


Namal Rajapaksa

@RajapaksaNamal
This #SriLanka Government of @MaithripalaS & @RW_UNP has absolutely no regard for the welfare of workers at the Hambantota Port. Never resolved labour issues. It is only interested in profiting from giving away national assets. How many more will follow?!
9:43 PM - Dec 10, 2017
 26 26 Replies   10 10 Retweets   28 28 likes

Comments