அவசர திருத்த வேலை காரணமாக கல்முனை நாளை நீர் வெட்டு
அவசர திருத்த வேலை காரணமாக கல்முனை பொறுப்பதிகாரி பிரதேசத்துக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் விநியோகம் நாளை வெள்ளிக்கிழமை 15/12/2017 பிற்பகல் 2,00 மணி தொடக்கம் மறுநாள் சனிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை தடைப்பட்டு இருக்கும் என்று நீர் விநியோக நிலைய பொறுப்பதிகாரி எம். எம். நௌபர் தெரிவித்து உள்ளார்.
எனவே நீர் பாவனையாளர்கள் நீரை சேமித்து சிக்கனமாக பாவிக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
எனவே நீர் பாவனையாளர்கள் நீரை சேமித்து சிக்கனமாக பாவிக்க வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

Comments
Post a Comment