கந்தளாய் பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நுழைவாயில் வரவேற்புத் அலங்காரம்.
திருகோணமலை கந்தளாய் வலய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தின் குளக்கோட்டன் நுழைவாயிலில் அலங்கார முகப்பு ஒன்றை அமைத்து தருமாறு பாடசாலை சமுகம் விடுத்த கோரிக்கையை ஏற்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனார்த்தனன் அவர்கள் நிதியொதுக்கீடு மூலம் அமைக்கப்பட்டுள்ள அலங்கார முகப்பினை படத்தில் காணலாம்.
படம்:எப்.முபாரக்


Comments
Post a Comment