கிழக்கு மாகாண காணி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு வதிவட பயிற்சி.
எப்.முபாரக்
கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டடுள்ள காணி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மூன்று நாள் வதிவிடப் பயிற்சியொன்று திருகோணமலையில் அமைந்துள்ள சர்வோதய பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது,இதன் போது கலந்து கொண்ட கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தர்மதாச,கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளர் திரு ரவிராஜன் மற்றும் காணி அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதோடு,அதிகாரிகளினால் கலந்து கொண்ட வெளிக்கள காணி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும் படங்களில் காணலாம்.



Comments
Post a Comment