உண்மையை #ஒத்துக்கொண்ட #பிரதமர்...!


தோல்வியடைவோம் என்று அறிந்தும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தினோம், அதேபோன்றுதான் மாகாணசபைகளின் தேர்தல்களையும் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால்...நடக்கப்போகும் மாகாணசபை தேர்தலில் #மஹிந்த அணியினர்தான் வெற்றி பெறுவார்கள் என்று பிரதமர் சூசகமாக கூறியுள்ளார் என்றுதானே அர்த்தம்..!

-முனைமருதவன்

Comments